Sunday, March 4, 2012

வாழ்த்தலாம் வாங்க-பிறந்தநாள் வாழ்த்து-திரு.கோவை சக்தி அவர்கள்.

வாழ்த்தலாம் வாங்க-பிறந்தநாள் வாழ்த்து-திரு.கோவை சக்தி அவர்கள்.


பெயர்- கோவை சக்தி..
தொழிலிடம்- கோவை.
இருப்பிடம்- கோவை.


வலைதள முகவரி- ஜெய் ஜவான்.
அவரின் பதிவிலிருந்து சில வரிகள்-
ஒவ்வொரு வருடமும் நான் இறுதியில் என்னால் எத்தனை பேருக்கு உதவ முடிந்தது .அடுத்த வருடம் இன்னும் அதிகமானோருக்கு உதவ வேண்டும் என்றும் பிறரிடம் மனம் நோகாமல் நடந்து கொள்ளவேண்டும் என்றும் வேண்டிகொள்வேன் .
நமக்கு நாடு என்ன செய்தது என்பதை விட
நாம் நாட்டிற்கு ,பிறருக்கு எவ்வளவு உதவிகரமாக இருந்தோம் என்பது முக்கியம் .
ஒவ்வொரு நாளும் நமது வாழ்நாளில் மைனஸ் இறுதியில் நம்மோடு வருவது ஒன்றும் இல்லை வெறுமை மட்டுமே .ஆகவே பிறருக்கு நம்மால் முடித்த வரை உதவுவோம் பிறருக்கு பயனுள்ளவர்களாய் இருப்போம் .//



இன்று 05-03-2012 பிறந்த நாள் காணும் நண்பர் கோவை சக்தி அவர்கள்
 இந்த உதவும் நல்ல உள்ளத்திற்காக சிறந்த சமூக சேவைக்காக விருது வாங்கி உள்ளார்.இதுபோ்ல் இன்னும் பல விருதுகள் வாங்கி வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தலாம் வாங்க....
பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் வாழ்க வளமுடன் வேலன்.

Wednesday, February 22, 2012

வாழ்த்தலாம் வாங்க-பிறந்தநாள் வாழ்த்து-வே.ராஜராஜன்.


வாழ்த்தலாம் வாங்க-பிறந்தநாள் வாழ்த்து-வே.ராஜராஜன்.
பெயர்-வே.ராஜராஜன்.
படிப்பு- 6 ஆம் வகுப்பு.
இருப்பிடம்-திருக்கழுக்குன்றம்.
பதிவின் முகவரி - அடங்காதவன்.


இன்று 23-02-2012 பிறந்தநாள் காணும் வே.ராஜராஜன் அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தலாம் வாங்க....
பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் வேலன்.

Monday, February 13, 2012

வாழ்த்தலாம் வாங்க:-பிறந்தநாள் வாழ்த்து:-மாஸ்டர் ஹனீப்.


வாழ்த்தலாம் வாங்க- பிறந்தநாள் வாழ்த்து -மாஸ்டர் ஹனீப்

பெயர்-மாஸ்டர் ஹனீப்

இருப்பிடம்- துபாய்.

இவருடைய அம்மா உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்
அவரின் பெயர் ஜலீலா கமல்.
அவரின் வலைதளங்கள் - சமையல் அட்டகாசங்கள்.

இன்று 14-02-2012 பிறந்தநாள் கொண்டாடும் தங்கை ஜலீலா கமல் அவர்களின் மகன் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என பதிவர்கள் சார்பாக வாழ்த்தலாம் வாங்க.

பதிவர்கள் சார்பாக வாழ்த்தும்- வாழ்க வளமுடன். வேலன்.

Monday, February 6, 2012

வாழ்த்தலாம் வாங்க -திருமணநாள் வாழ்தது திரு.வேலன் தம்பதியினர்.


வாழ்த்தலாம் வாங்க- திருமணநாள் வாழ்தது திரு.வேலன் தம்பதியினர்.




பெயர்- திரு.வேலன் தம்பதியினர்.

இருப்பிடம் - தமிழ்நாடு.

தொழில்- சுய தொழில்.

குழந்தைகள்- 1 மகன் மற்றும் 1 மகள்.

பிளாக் முகவரிvelang.blogspot.com

இன்று 07-02-2012  திருமணநாள் கொண்டாடும் எனது பெற்றோர் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தலாம் வாழ்க.....

பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் - அலாரவல்லி மற்றும் அடங்காதவன்.

Tuesday, January 31, 2012

வாழ்த்தலாம் வாங்க:-திரு.E.ஜெயச்சந்திரன்.திரு.தியாகராஜன்.


பிறந்தநாள் வாழ்த்து:-E..ஜெயச்சந்திரன்.



பெயர்:-E..ஜெயச்சந்திரன்.
தொழில்:-இளநிலை பொறியாளர்.மின்சார வாரியம்.
தொழிலிடம்:-அச்சரபாக்கம்.
இருப்பிடம்:-செங்கற்பட்டு.


பார்க்கும் அனைவரையும் எளிதில் தன்வசப்படுத்திக்கொள்ளும்
நண்பர் இவர்.உதவிடும் குணம் கொண்ட உத்தமர்.
இன்று பிறந்த நாள் 01.02.2012 கொண்டாடும் நண்பர் ஜெயச்சந்திரன்
அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தலாம் வாங்க.
பதிவர்கள் சார்பாக வாழ்த்தும்.
வாழ்க வளமுடன் 
வேலன்.
----------------------------------------------------------------------------------------------------------------------



திருமணநாள் வாழ்த்துக்கள்-
கரூர் தியாகராஜன் அவர்கள்.



இன்று 01.02.2012 திருமண நாள் கொண்டாடுபவர் கரூர். தியாகராஜன் அவர்கள்.
பாலினம்:- ஆண்.
தொழிலிடம்:- கரூர்.
தொழில்:-ஜவுளித்துறை.
சுயவிவரம்:- இன்று திருமண நாள்.இரண்டு பெண் குழந்தைகள் அவருக்கு உள்ளது.


வகுப்பறை வாத்தியார் (Class room 2007.blogspot.com) தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதில் இவர் அளித்துள்ள ஜாதகம் சாப்ட்வேர் மிக பிரபலம்.இதுவரை சுமார் 25,396 பேர் அதை பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.திரு.தியாகராஜன் மற்றும் அவர் குடும்பத்தினர்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று திருமண தம்பதிகள் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவோம் வாருங்கள்.


வாழ்க வளமுடன்,
பதிவர்கள் சார்பாக:- வேலன்.

Thursday, December 8, 2011

வாழ்த்தலாம் வாங்க:-பிறந்தநாள் வாழ்த்து:-Dr. A.V.Senthil Kumar

                   வாழ்த்தலாம் வாங்க:-பிறந்தநாள் வாழ்த்து:-Dr. A.V.Senthil Kumar     


 

பெயர்:-டாக்டர்.அ.வெ.செந்தில் குமார்.    

தொழில் :- Director – Dept. of MCA

தொழிலிடம்:-கோயம்பத்துர்.

இருப்பிடம்:- கோயம்பத்துர்.         

இதுவரை வாங்கியுள்ள பதக்கங்கள்:-

• Received Shiksha Rattan Puraskar Award (November 2008) which consists of 
  a  Memento and   a Certificate of Excellence for services, contributions and 
  achievements, from IIFS   - The India International Friendship Society, New  
   Delhi,   India

•  Inclusion of Biography in Who’s Who in the World, 2009 and 2010 Editions

• Received  Best Citizens of India Award (2009) from International Publishing 
   House, New Delhi

•  Inclusion of Biography in 2000 Outstanding Intellectuals of the 21st Century 
2009/2010, International Biographical Centre, Cambridge, England

• 21st Century Award for Achievement 2009, by International Biographical 
   Centre, Cambridge, England

• Selected as one of the  TOP 100 Educators -2009, by International 
   Biographical Centre, Cambridge, England

• Selected as  the  International  Educator of the year 2009, by International 
   Biographical Centre, Cambridge, England

• Selected for The International Plato Award for Educational Achievement, 
   by International Biographical  Centre, Cambridge, England

• Received  International Gold Star Award from IIFS - The India International 
   Friendship Society, New Delhi, India.

• Selected for  Rajiv Gandhi Excellence Award, by India International 
   Friendship Society, New Delhi, 2010

• Selected for  Vidya Ratan Award, by The Economic for Health and Education 
  Growth, New Delhi, 2010

• Selected for  Rashtriya Ekta Samman Award, National Unity  Conference , 
   August, 2011.

• Selected for  Glory of India Award,  by India International Friendship Society, 
   New Delhi, India, March 2011.

•  Inclusion of Biography in Great Minds of the 21st Century – 2011, by 
    American  Biographical Institute, Inc. California  

• Selected for  Mother Teresa Excellence Award, by Integrated Council for 
  Socio-Economic Progress, Thrissur, India, 2011

• Selected for  Rabindranath Tagore Samman, National Unity  Conference , 
   May, 2011.

• Received  Payaneluthu Padaippali Award from Tamilnadu Magazine 
   Publishers Association  on 4th March 2011 at Devaneya Pavaanar Nulaga 
   Arangam, Chennai

•  Selected for The Seat of Wisdom- 2011, by  American  Biographical Institute, 
    Inc. California  

• Selected for  Asia Pacific Excellence Award, by Citizens Integration Peace 
   Society , New Delhi in Indo-Nepal Integration &  Economic Development  
   Conference ,  21st May, 2011.

• Selected for  Rajiv Gandhi Excellence Award, by India International 
   Friendship Society, New Delhi, 2011

•  Selected for Jewel of India Award 2011, by  Indian Solidarity Council, New 
    Delhi 

•  Selected for Seva Chakra Puraskar Award 2011, by  Exclusive Aajtak 
    (Newspaper published from BBSR), Odisha, Bhubaneswar 

•  Received  Eminent Educationist Award 2011 from International Institute of 
   Education & Management, Dilshand Garden, Delhi
•  Inclusion of Biography in International Profiles of Accomplished Leaders – 
    2011, by American  Biographical Institute, Inc. North California  

•  Selected for Rajiv Gandhi Excellence Gold Medal Award 2011, by  
    Global  Economic Progress & Research Association, Tiruvannamalai, India 

• Selected for  Global Achievers Award, by Citizens Integration Peace 
   Society , New Delhi in Celebrating The Global Indian Conference ,  27th 
   December, 2011.

•  Selected for Indira Gandhi Sadbhavna Award, by  Citizens Integration Peace   
   Society, New Delhi, 2011

•  Selected for  Rajiv Gandhi Education Excellence Award 2011 from 
   International Institute of  Education & Management, Dilshand Garden, Delhi, 

பட்டங்களும்பதக்கங்கள் பல வாங்கியிருந்தாலும் பழகுவதற்கு எளிய
மனிதராக உள்ளார். 

இன்று 09.12.2011 பிறந்தநாள் கொண்டாடும் டாக்டர்.அ.வெ.செந்தில்குமார் அவர்கள்
வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும்பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தலாம்
வாங்க....

பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் வாழ்க வளமுடன் வேலன்.


   Novem

Thursday, December 1, 2011

வாழ்த்தலாம்வாங்க:-வேலன்-பிறந்தநாள்வாழ்த்து-02.12.2011






அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 
 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
681 பதிவை அடைந்துவிட்டேன். இதுவரை சுமார் 1190 பின்
தொடர்பவர்கள் உள்ளனர். 9,10,000 பார்வையாளர்கள் இதுவரை
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்
02.12.2011.தொடர்ந்து உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்..
வேலன்.


velan

என்றும் இனியவை