Thursday, December 1, 2011

வாழ்த்தலாம்வாங்க:-வேலன்-பிறந்தநாள்வாழ்த்து-02.12.2011






அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 
 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
681 பதிவை அடைந்துவிட்டேன். இதுவரை சுமார் 1190 பின்
தொடர்பவர்கள் உள்ளனர். 9,10,000 பார்வையாளர்கள் இதுவரை
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்
02.12.2011.தொடர்ந்து உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்..
வேலன்.


velan

8 comments:

கக்கு - மாணிக்கம் said...

அன்பு மாபிள்ளைக்கு வாழ்த்துக்கள்.
பல்லாண்டு சிறப்புடன் வாழ என் வாழ்த்துக்கள்.

angelin said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

hassan said...

பிறந்த நாள் நல்வாழ்த்த்க்கள். ஹஸன் முகைதீன்.

Thomas Ruban said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேலன் சார்.

யூர்கன் க்ருகியர் said...

ஹையா ... சார் க்கு மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சாதாரண நாளிலே கூட உங்க வீட்டு சமையல் தூள கிளப்பும் ..இன்னிக்கு கொஞ்சம் தூக்கலாத்தான் இருக்கும் .... என்ஜாயோ என்ஜாய் பண்ணுங்க..

ஒழுங்கு மரியாதையா உங்க வயசை சொல்லிடுங்க ... !!!

Anonymous said...

திரு. வேலன் அவர்களுக்கு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன்.

அன்புடன்,
எஸ்.சங்கர்

மச்சவல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.

dharumaidasan said...

wish you a happy birthday sir

Post a Comment

என்றும் இனியவை