வாழ்த்தலாம் வாங்க:-பிறந்தநாள் வாழ்த்து:-K.நேதாஜி.
பெயர்:-K.நேதாஜி.
தொழில்:-வியாபாரம் மற்றும் விவசாயம்..
இருப்பிடம்:-திருக்கழுக்குன்றம்.
நட்பின் அகராதி. நட்பின் இலக்கணத்தை இன்னும் இவரிடம் இருந்து கற்று வருகின்றேன்.
இன்று பிறந்தநாள்14-11-2011 கொண்டாடும் நண்பர் நேதாஜி அவர்கள்வாழ்க்கையில் எல்லா வளங்களும்
நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என பதிவர்கள் சார்பாகவாழ்த்தலாம் வாங்க....
பதிவர்கள் சார்பாக வாழ்த்தும்
வாழ்க வளமுடன்.
வேலன்.


0 comments:
Post a Comment