Saturday, November 12, 2011

வாழ்த்தலாம் வாங்க - பிறந்தநாள் வாழ்த்து - சரவணன்




பிறந்தநாள் வாழ்த்து 

பெயர் :- சரவணன்.க.
தொழிடம்:- தஞ்சாவூர்
இருப்பிடம்:-காஞ்சிபுரம் மாவட்டம் 
இன்று 13.11.2011 பிறந்தநாள் காணும் திரு க.சரவணன் அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என பதிவர்கள் சார்பாக வாழ்த்தலாம் வாங்க.
பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் வேலன் .

0 comments:

Post a Comment

என்றும் இனியவை