Wednesday, October 19, 2011

பிறந்தநாள் வாழ்த்து:- திரு.விஷி(எ)விஸ்வநாதன்.



வாழ்த்தலாம் வாங்க-பிறந்த நாள் வாழ்த்து- திரு.விஷி(எ)விஸ்வநாதன்.



பெயர்- திரு. பா.விஷி(எ) விஸ்வநாதன்.

இருப்பிடம்- சென்னை

தொழிலிடம்- சென்னை.

காலத்திற்குக் காலம் தமிழன்னை தன் வளர்ச்சியைக் கொண்டு சிறப்பான தமிழ் மைந்தர்களை தமிழ் உலகிற்கு ஈவதுண்டுவிஷி (எ) விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது. தன்னை நோக்கிக் காலம் விடும் சவால்களை ஆன்மீகப் பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது.இவர் தமிழுக்கு ஆற்றிய மகத்தான தொண்டினை பற்றி விரிவான பதிவினை பதிவிடுகின்றேன்.அப்போழுது உங்களுக்கு அவரின் அருமைபற்றி தெரியும்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும்(21.10.2011) திரு. பா.விஸ்வநாதன அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தலாம் வாங்க....

பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் வாழ்கவளமுடன் வேலன்.

3 comments:

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

aids awarness said...

wish u many more happy returns of the day friend HAPPY BIRTHDAY TO U

MICHAEL
TIRUNELVELI

dharumaidasan said...

WISH YOU A HAPPY BIRTH DAY

Post a Comment

என்றும் இனியவை