வாழ்த்தலாம் வாங்க-பிறந்த நாள் வாழ்த்து-திரு.டவுசர்பாண்டி என்கின்ற திரு. ஆனந்த்.
திரு. ஆனந்த்.
தொழிலிடம்- காஞ்சிபுரம் மாவட்டம்.
இருப்பிடம்- காஞசிபுரம் மாவட்டம் - தமிழ் நாடு
பதிவின் பெயர்-தொழில்நுட்ப பதிவின் மூலம்
உங்கள் அனைவருக்கும் அறிமுகமான
அதே கண்கள்.
இன்று 07-10-2011 பிறந்த நாள் கொண்டாடும்
டவுசர் பாண்டிஎன்று அழைக்கப்படும்
திரு. ஆனந்த் அவர்கள் வாழ்க்கையில்
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று
பல்லாண்டு வாழ்கஎன பதிவர்கள் சார்பாக
வாழ்த்தலாம் வாங்க......
பதிவர்கள் சார்பாக வாழ்த்தும்-
வாழ்க வளமுடன்.
வேலன்.


0 comments:
Post a Comment