Saturday, September 17, 2011

பிறந்தநாள் வாழ்த்து- C.கிருஷ்ண குமார்..


பிறந்தநாள் வாழ்த்து-திரு. C.கிருஷ்ண குமார்.



பெயர்- திரு.C.கிருஷ்ண குமார்.


தந்தை- திரு.சந்திரசேகர்.


தாய்- திருமதி. சாருமதி.


தொழில் - மேலாளர் (Manager)


தொழில் இருப்பிடம் - சங்காரெட்டி(ஹைதராபாத்)


இருப்பிடம் - சென்னை.


சிறந்த பக்திமான். இறை தொண்டில் மிகுந்த 


ஆர்வம் உடையவர்.


இன்று 17-09-2011 பிறந்தநாள் கொண்டாடும் 
dharumaidasan தருமைதாசன் என்று 
அழைக்கப்படும் திரு. ச. கிருஷ்ண குமார் 
அவர்கள்வாழ்க்கையில் எல்லா வளங்களும்
 நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க 
என பதிவர்கள் சார்பாகவாழ்த்தலாம் வாங்க....


பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் 
வாழ்க வளமுடன்.
வேலன். 


1 comments:

Thomas Ruban said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.

Post a Comment

என்றும் இனியவை