பெயர்- ஆ.ஞான சேகரன்.
தொழில்- CNC Machinist
இருப்பிடம் - அவர் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் அவர் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.
பதிவுகள்-கண்டதும் சுட்டதும்
இன்று 26-09-2011 திங்கள்கிழமை 11 ஆவது திருமண நாள் கொ்ண்டாடும் திரு ஆ.ஞானசேகரன் தம்பதியினர் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெறறு வாழ்க என பதிவர்கள் சார்பாக வாழ்த்தலாம் வாங்க......
பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் வாழ்க வளமுடன். வேலன்.


6 comments:
கலைத்தமிழ்முற்றத்தின் அனைத்து நட்புறவுகளின் சார்பிலும் என் சார்பிலும் திரு ஆ. ஞான சேகரன் அவரகளின் 11 ஆவது திருமண நாளுக்கு வாழ்த்துகளும் ஆசிகளும்..!
அன்னார் தம்பதியினர் அனைத்து செல்வங்களும் வளங்களும் பெற்று நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்..!
இவண்
கலைவேந்தன்
www.kalaitamilmutram.com
இனிய மண நாள் வாழ்த்துக்கள் ஞானா,
கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் ,எல்லா வளமும் ,இன்பங்களும் ,தருவாராக!
நட்புடன் ,
கோவை சக்தி
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தலைவா...
இல்லற வாழ்வு என்றென்றும் இன்பமாயமாய் அமைய வாழ்த்துகிறோம்.
வாழ்த்துகள் வழங்கிய அன்பு நெஞ்சம்... கலைவேந்தன்,கோவை சக்தி, thomas ruban, சத்ரியன் அவர்களுக்கு நன்றி நன்றி...
வேலன் சார் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Post a Comment