Tuesday, September 13, 2011

வாழ்த்தலாம் வாங்க - பிறந்தநாள் வாழ்த்து-சரலின்பா

வாழ்த்தலாம் வாங்க - பிறந்தநாள் வாழ்த்து-சரலின்பா

பெயர்- சரலின்பா.


தந்தை -சத்ரியன்


வலைப்பக்கம்-மனவிழி


இன்று(13.09.2011) பிறந்தநாள் காணும் குழந்தை சரலின்பா வாழ்வில் எல்லா சந்தோஷங்களும் மகிழ்வும் கொள்ள வாழ்த்தலாம் வாங்க.....


வாழ்க வளமுடன்.


பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் வேலன்.


4 comments:

ஜெய்லானி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :-)

சத்ரியன் said...

மிக்க நன்றிங்க வேலன்.

முனைவர்.இரா.குணசீலன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சாரலின்பா.

மச்சவல்லவன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

என்றும் இனியவை