வாழ்த்தலாம் வாங்க-Dr.S.கார்த்திக் மற்றும் சுதாகர்.
பெயர்-Dr.S.கார்த்திக்.(நீல நிற சட்டை அணிந்து இருப்பவர்)தொழில்- பல் மருத்துவர்.
இருப்பிடம்-காஞ்சிபுரம்மாவட்டம்.
பெயர்- சுதாகர்.
தொழில்-டேடா என்டரி.
தொழிலிடம்-போரூர்-சென்னை.
இன்று பிறந்தநாள்கொண்டாடும் நண்பர்களான திரு.கார்த்திக் மற்றும் சுதாகர் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என பதிவர்கள் சார்பாக வாழ்த்தலாம் வாங்க..
பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் வாழ்க வளமுடன் வேலன்.



1 comments:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு.கார்த்திக் மற்றும் சுதாகர்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
Post a Comment