Wednesday, August 17, 2011

பிறந்தநாள்வாழ்த்து-திரு.கக்கு மாணிக்கம் மற்றம் முஹம்மது இலியாஸ்


வாழ்த்தலாம் வாங்க-பிறந்த நாள் வாழ்த்து-கக்கு மாணிக்கம்.

பெயர்- கக்கு மாணிக்கம்.

பார்க்க பயமுறுத்தும் தோற்றத்துடன் இருந்தாலும் குழந்தை மனதுகாரர்.
 பழகிவிட்டால் உரிமையுடன் முறை வைத்து கூப்பிடுவார்.

இன்று (18--8-2011) பிறந்த நாள் கொண்டாடும் கக்கு மாணிக்கம் என்று அழைக்கப்படும் திரு.மாணிக்கம் சட்டநாதன் அவர்கள் வாழ்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என பதிவர்கள் சார்பாக வாழத்தலாம் வாங்க

பதிவர்கள் சார்பாக -வாழ்க வளமுடன், வேலன்



துபாயை சேர்ந்த முஹம்மது இலியாஸ் mohamed iliyas அவர்களும் தனது பிறந்த நாளை இன்று 18-08-2011 கொண்டாடுகின்றார் அவரது 


புகைப்படம் கீழே-





திருவாருர் மாவட் டத்தை சொந்த இடமாக கொண்டு இன்று துபாயில் 
பணிபுரியும் முஹம்மது இலியாஸ் mohamed iliyas ,பல்லாண்டு வாழ்க என பதிவர்கள் சார்பாக வாழ்த்தலாம்


வாங்க...


வாழ்க வளமுடன்,


வேலன்

5 comments:

Thomas Ruban said...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கக்கு மாணிக்கம் மற்றும் முஹம்மது இலியாஸ் க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

வாழ்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க

Anonymous said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

A.Nirmala

KOMATHI JOBS said...

Happy Birth Day Wishes to பொன்மாலை Mr. கக்கு மாணிக்கம் & Mr Md. Iliyas.,
God bless you all Wealth & Health to you!

sanja said...

many more happy returns of the day

Post a Comment

என்றும் இனியவை